பாடல் #2760
தேவன் ஆராதனைக்குரியவரே
🔤 Devan Aaraadhanaikkuriyavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் ஆராதனைக்குரியவரே – இவர் மாறாத கிருபை நமக்கே – 2 ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை நல்லதே – 2 பகைவர்கள் என்னை துரத்தின போது ஜீவனை காத்தீரே – 2 ஒவருவரும் கடந்து வராதபடிக்கு மதிலாய் மாறினீரே – 2 – ஜீவனை சோதனை வேளை தளர்ந்திட்ட போது தாங்கிடவே நிறுத்தினீர் – 2 ஒருவரும் குறைகள் சொல்லாதபடிக்கு அரணாய் மாறினீரே – 2 – ஜீவனை எதிர் கொண்டு வந்த செங்கடலே உன்னை மரித்து பாதை தந்தார் தடை செய்து நின்ற பர்வதமே உன்னை உருகிப் போக செய்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Aaraadhanaikkuriyavarae – Ivar Maaraadha Kirupai Namakkae – 2 Jeevanaip Paarkkilum Um Kirupai Nallathae – 2 Pakaivarkal Ennai Thuratthina Pothu Jeevanai Kaattheerae – 2 Ovaruvarum Katanthu Varaadhapatikku Mathilaay Maarineerae – 2 – Jeevanai Sodhanai Vaelai Thalarnthitta Pothu Thaangkidavae Nirutthineer – 2 Oruvarum Kuraigal Sollaadhapatikku Aranaay Maarineerae – 2 – Jeevanai Ethir Kontu Vandha Senggatalae Unnai Maritthu Paathai Thanthaar Thatai Seythu Nindra Parvathamae Unnai Urukip Poga Seythaar