பாடல் #2757
என் மனசுல குடிகொண்ட
🔤 En Manasula Kutikonda
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மனசுல குடிகொண்ட தெய்வமே உம்மை நான் ஆராதிப்பேன் - 2 நீர் நல்லவர், வல்லவர், போதுமானவர் - 2 உம்மை நான் ஆராதிப்பேன் - இயேசுவே - 2 (ஆராதனை (3) பிதாவே ஆராதனை, ஆராதனை (3) ஆவியே ஆராதனை) ராஜாக்கள் எதிர்த்து நின்றாலும் உம்மை நான் ஆராதிப்பேன் - 2 நீர் ராஜாதி ராஜாவாய் இருப்பதினால் - 2 உம்மை நான் ஆராதிப்பேன் - இயேசுவே - 2 சிங்க கெபியில் என்னை போட்டாலும் உம்மை நான் ஆராதிப்பேன் - இயேசுவே - 2 நீர் யூதாவின் சிங்கமாய் இருப்பதினால் - 2 உம்மை நான் ஆராதிப்பேன் - இயேசுவே - 2 மரணம் என்னை சூழ்ந்து கொண்டாலும் உம்மை நான் ஆராதிப்பேன் - 2 நீர் ஜீவனாய் எனக்குள் இருப்பதினால் - 2 உம்மை நான் ஆராதிப்பேன் - இயேசுவே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Manasula Kutikonda Theyvamae Ummai Naan Aaraathippaen - 2 Neer Nallavar, Vallavar, Pothumaanavar - 2 Ummai Naan Aaraathippaen - Yesuvae - 2 (aaraadhanai (3) Pithaavae Aaraadhanai, Aaraadhanai (3) Aaviyae Aaraadhanai) Raajaakkal Ethirtthu Ninraalum Ummai Naan Aaraathippaen - 2 Neer Raajaathi Raajaavaay Iruppathinaal - 2 Ummai Naan Aaraathippaen - Yesuvae - 2 Singga Kepiyil Ennai Pottaalum Ummai Naan Aaraathippaen - Yesuvae - 2 Neer Yoothaavin Singgamaay Iruppathinaal - 2 Ummai Naan Aaraathippaen - Yesuvae - 2 Maranam Ennai Soozhnthu Kontaalum Ummai Naan Aaraathippaen - 2 Neer Jeevanaay Enakkul Iruppathinaal - 2 Ummai Naan Aaraathippaen - Yesuvae - 2