பாடல் #2756
தேவனைத் துதித்திடுவோம்
🔤 Devanaith Thuthitthituvom
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒருமனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்தி போற்றிடுவோம் அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா பரிசுத்தர்க்கே அல்லேலூயா ராஜனுக்கே எங்கள் காலடி வழுவிடாமல் எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் கண்மணி போல காத்தருளும் கிருபையால் நிதம் வழிநடத்தும் சபையில் உம்மை அழைத்திடுவோம் சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம் சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம் சாகும் வரையில் உழைத்திடுவோம் வானத்தில் அடையாளம் தோன்றிடுமே இயேசு மேகத்தில் வந்திடுவார் நாமும் அவருடன் சேர்ந்திடவே நம்மை ஆயத்தமாக்கிக்கொள்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Devanaith Thuthitthituvom Sapaiyil Devan Ezhundharula Orumanathotu Avar Naamatthai Thuthigal Selutthi Porrituvom Allaelooyaa Devanukkae Allaelooyaa Karttharukkae Allaelooyaa Parisuttharkkae Allaelooyaa Raajanukkae Enggal Kaalati Vazhuvitaamal Enggal Nataigalai Sthirappatutthum Kanmani Pola Kaattharulum Kirupaiyaal Nidham Vazhinatatthum Sapaiyil Ummai Azhaitthituvom Sakaayam Perru Vaazhnthituvom Saatthaanai Enrum Jeyitthituvom Saakum Varaiyil Uzhaitthituvom Vaanatthil Ataiyaalam Thonritumae Yesu Maegatthil Vanthituvaar Naamum Avarudan Saernthidavae Nammai Aayatthamaakkikkolvom