பாடல் #27547
சபையே ஓ சபையே
🔤 Sapaiyae O Sapaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சபையே! ஓ சபையே! ஆதியில் கொண்ட அன்பேங்கே? உன்னை இரத்தத்தாலே மீட்டுக்கொண்டேன் உன் காயமெல்லாம் ஆற்றிவிட்டேன் ஆனாலும் ஏனோ என் அன்பை மறந்தாய்? 1. பரிசுத்தமுள்ளவன் பரிசுத்தமாகட்டும் நீதியை செய்ய வேண்டுமே 2. திறப்பினில் நின்று சுவரை அடைக்கும் மனிதர்கள் எழும்பணுமே இயேசுவே! எங்கள் இயேசுவே! என்னை முழுதும் தருகின்றேன் உங்க இரத்தத்தாலே மீட்டுக் கொண்டீர் என் காயமெல்லாம் ஆற்றிவிட்டீர் வாழ்நாட்கள் எல்லாம் உம் அன்பை மறவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sapaiyae! O Sapaiyae! Aathiyil Konda Anpaengkae? Unnai Ratthatthaalae Meettukkontaen Un Kaayamellaam Aarrivittaen Aanaalum Aeno En Anpai Maranthaay? 1. Parisutthamullavan Parisutthamaagattum Neethiyai Seyya Vaentumae 2. Thirappinil Ninru Suvarai Ataikkum Manidharkal Ezhumbanumae Yesuvae! Enggal Yesuvae! Ennai Muzhuthum Tharukinraen Ungga Ratthatthaalae Meettuk Konteer En Kaayamellaam Aarrivitteer Vaazhnaatkal Ellaam Um Anpai Maravaen