பாடல் #2753
தேவனே வந்தாளும் எங்கள் மத்தியிலே
🔤 Devanae Vanthaalum Enggal Matthiyilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தேவனே வந்தாளும் எங்கள் மத்தியிலே நேசத்தால் இதயம் நிரப்பும் கிருபா ஆவியும் முகப் பிரசன்னமும் எங்கள் மேல் ரூடவ்ந்திடும் இப்போது. இங்கிதம் இவ்விடம் தங்குவோம் இங்கே நாம் மா நேசம் மா பயம் அகற்றும் திவ்விய ப்ரகாசம் பாதையை விளக்கும் இவ்விடம் இன்பமாம் கர்த்தரே. 2. எங்களில் இப்போது ஆவியால் உமது வல்லமை தோன்றவே இரங்கும் உமது க்ரியைகள் பலமாய்ப் பார்க்கையில் இவ்விடம் இன்பமாம் கர்த்தரே. இங்கிதம் இவ்விடம் தங்குவோம் இங்கே நாம் மா நேசம் மா பயம் அகற்றும் திவ்விய ப்ரகாசம் பாதையை விளக்கும் இவ்விடம் இன்பமாம் கர்த்தரே. 3. உமது சன்னிதி தாசரின் மத்தியல் சத்யமாய் உண்டென்று காண்கிறோம் எங்களைச் சுத்தமாய் ரத்தத்தால் மீட்டு நீர் யேசுவில் ஐக்யத்தை ஏவினீர். இங்கிதம் இவ்விடம் தங்குவோம் இங்கே நாம் மா நேசம் மா பயம் அகற்றும் திவ்விய ப்ரகாசம் பாதையை விளக்கும் இவ்விடம் இன்பமாம் கர்த்தரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Devanae Vanthaalum Enggal Matthiyilae Naesatthaal Idhayam Nirappum Kirupaa Aaviyum Mugap Pirasannamum Enggal Mael Roodavnthitum Ippothu. Ingkidham Ivvidam Thangkuvom Ingkae Naam Maa Naesam Maa Payam Agarrum Thivviya Prakaasam Paathaiyai Vilakkum Ivvidam Inbamaam Karttharae. 2. Enggalil Ippothu Aaviyaal Umathu Vallamai Thondravae Irangkum Umathu Kriyaigal Palamaayp Paarkkaiyil Ivvidam Inbamaam Karttharae. Ingkidham Ivvidam Thangkuvom Ingkae Naam Maa Naesam Maa Payam Agarrum Thivviya Prakaasam Paathaiyai Vilakkum Ivvidam Inbamaam Karttharae. 3. Umathu Sannithi Thaasarin Matthiyal Sathyamaay Untenru Kaankirom Enggalaich Sutthamaay Ratthatthaal Meettu Neer Yaesuvil Aikyatthai Aevineer. Ingkidham Ivvidam Thangkuvom Ingkae Naam Maa Naesam Maa Payam Agarrum Thivviya Prakaasam Paathaiyai Vilakkum Ivvidam Inbamaam Karttharae.