பாடல் #2750
தேவனே நீர் என்னில் வாரும்
🔤 Devanae Neer Ennil Vaarum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே நீர் என்னில் வாரும் தேவை நீர் என் வாழ்வு தோறும் தேடி நான் உம்மண்டை வந்தேன் தீருமே என் வாஞ்சை யாவும் பாவத்தில் நான் வாழ்வதை விட்டு பரிசுத்தமான வாழ்வினை பெற்று நீர் காட்டும் மாறா நேசத்தை ஏற்று நிலைமாறும் இந்த உலகினில் வாழ்வேன் உம் திருசாயல் நான் ஆகவேண்டும் உம்மை நான் சார்ந்து வாழ்ந்திட வேண்டும் உம் சிந்தை என்றும் எனையாள வேண்டும் என் சித்தம் நீங்கி உம் சித்தம் செய்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Neer Ennil Vaarum Thaevai Neer En Vaazhvu Thorum Thaeti Naan Ummantai Vanthaen Theerumae En Vaanjsai Yaavum Paavatthil Naan Vaazhvathai Vittu Parisutthamaana Vaazhvinai Perru Neer Kaattum Maaraa Naesatthai Aerru Nilaimaarum Indha Ulakinil Vaazhvaen Um Thirusaayal Naan Aagavaentum Ummai Naan Saarnthu Vaazhnthida Vaentum Um Sinthai Enrum Enaiyaala Vaentum En Sittham Neengki Um Sittham Seyvaen