பாடல் #2743
தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
🔤 Devanae Ummai Naan Aaraathippaen
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன் உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா சுத்தமான தண்ணீர் இரசமானதுவே அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர் உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார் ருசித்தோர் கூறுவார் - இயேசுவே ஆண்டவர் உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா மாறிடும் உலகில் மாறாதவர் நீரே உம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Ummai Naan Aaraathippaen Yesuvae Ummai Naan Porrukiraen Um Karam Vallamai Arinthor Ummai Porruvaar Thuthippaar - Allaelooyaa Sutthamaana Thanneer Irasamaanathuvae Achseyal Seythavar Inru Un Iratsakar Um Karam Kaayanggal Kantor Ummai Porruvaar Thuthippaar - Allaelooyaa Kaanak Kootaadhavar Kalvaari Thonrinaar Rusitthor Kooruvaar - Yesuvae Aandavar Um Karam Ivvaelai Unarvor Ummai Porruvaar Thuthippaar - Allaelooyaa Maaritum Ulakil Maaraadhavar Neerae Ummai Arindhavar .. Kooruvaar Sthotthiram