பாடல் #2738
தேவனே உம் அன்பு என்றும் உம் வரம்
🎙 கிறிஸ்தவ பாடல்
1. தேவனே உம் அன்பு என்றும் உம் வரம் நவம் மாலையில் மேலோகின் க்ருபைகள் காலை முன்பனி போல பெய்யுமே. 2. இரவின் திரை விரிப்பீர் நித்ரை வேளையின் காவலர் உம் உன்னத வார்த்தைகளே என்னை எழுப்புகின்றதே. 3. உமக்கு என் வாழ் நாட்களை நான் பிரதிஷ்டை செய்கிறேன் ஆசீர்வதியும் என்றென்றும் புகழ் கீதங்கள் உமக்கே.