பாடல் #2736
தேவனுக்கே மகிமையுண்டு காலமெல்லாம்
🔤 Devanukkae Makimaiyuntu Kaalamellaam
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனுக்கே மகிமையுண்டு காலமெல்லாம் என்றுமுண்டு கர்த்தருக்கே துதியுமுண்டு எப்பொழுதும் என்றுமுண்டு இனிமையிலும் நிமையுண்டு இயேசுவின் நாமத்தில் மகிமையுண்டு வெற்றியிலும் வெற்றியிண்டு திருநாமத்திலே மீட்பு உண்டு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா வானம் பூமி யாவும் என் தேவன் துதிபாடும் ஜீவனுள்ள யாவும் என் தேவனையே வணங்கும் மூச்சுள்ளவை யாவும் எந்தேவனை பாடிமுழங்கும் முழங்கால்கள் யாவும் எந்தேவன் முன்புமுடங்கும் அகில உலகம் படைத்த என் ஆண்டவ்ர் இயேசுவினாலே சகல ஜனங்கள் வாழ்வும் புது ஜீவ ஒளியாய் ஆகும் கர்த்தாவே உம் நாமம் தெவிட்டாத இன்பமாகும் பிதாவின் சமூகம் பிரியமான என் தாகம் உம்மைப்பார்த்த யாவும் புதுகிருபையினாலே நிரம்பும் உம்மைப்பார்த்த நாவும் புது துதிகளினாலே பொங்கும் நாதியில்லா வாழ்வில் உம்கிருபை ஒன்றே போதும் நாளும் நாடி வருவேன் கர்த்தாவே உந்தன் சமூகம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanukkae Makimaiyuntu Kaalamellaam Enrumuntu Karttharukkae Thuthiyumuntu Eppozhuthum Enrumuntu Inimaiyilum Nimaiyuntu Yesuvin Naamatthil Makimaiyuntu Verriyilum Verriyintu Thirunaamatthilae Meetpu Untu Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Vaanam Poomi Yaavum En Devan Thuthipaatum Jeevanulla Yaavum En Devanaiyae Vanangkum Moochsullavai Yaavum Endevanai Paatimuzhangkum Muzhangkaalkal Yaavum Endevan Munpumudangkum Akila Ulakam Pataittha En Aandavr Yesuvinaalae Sakala Jananggal Vaazhvum Puthu Jeeva Oliyaay Aakum Kartthaavae Um Naamam Thevittaadha Inbamaakum Pithaavin Samoogam Piriyamaana En Thaagam Ummaippaarttha Yaavum Puthukirupaiyinaalae Nirampum Ummaippaarttha Naavum Puthu Thuthigalinaalae Pongkum Naathiyillaa Vaazhvil Umkirupai Onrae Pothum Naalum Naati Varuvaen Kartthaavae Undhan Samoogam