பாடல் #2731
தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே
🔤 Devanaal Kootaadhathu Onrumillaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே -2 எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும் அற்புதம் இயேசு செய்திடுவார் -2 அற்புதமானவர் அதிசயமானவர் ஆச்சரியமானவர் மகத்துவமானவர் செயலில் உன்னதமானவர் அவர் ஆவியினால் விடுதலை உண்டு அவர் ஆவியினால் வல்லமை பெறுவாய் புதிய பெலனை பெற்றிடுவாய் -2 அவர் சொல்ல ஆகும் கட்டளைக்கு நிற்கும் வசனத்தை அனுப்பி குணமாக்கிடுவார் வசனம் தீவிரமாய் செல்கின்றதே அவர் செய்ய நினைத்தது தடைபடாதென்று விசுவாசித்தால் மகிமையைக் காண்பாய் விசுவாசித்தால் கண்டுடுவாய் ஆராய்ந்து முடியா காரியங்களையும் எண்ணி முடியா அதிசயங்களையும் அற்புதர் இன்றே செய்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanaal Kootaadhathu Onrumillaiyae -2 Engkum Eppothum Ellaavarrilum Arpudham Yesu Seythituvaar -2 Arpudhamaanavar Athisayamaanavar Aacchariyamaanavar Makatthuvamaanavar Seyalil Unnathamaanavar Avar Aaviyinaal Vitudhalai Untu Avar Aaviyinaal Vallamai Peruvaay Puthiya Pelanai Perrituvaay -2 Avar Solla Aakum Kattalaikku Nirkum Vasanatthai Anuppi Kunamaakkituvaar Vasanam Theeviramaay Selkindrathae Avar Seyya Ninaitthathu Thataibataathenru Visuvaasitthaal Makimaiyaik Kaanpaay Visuvaasitthaal Kantutuvaay Aaraaynthu Mutiyaa Kaariyanggalaiyum Enni Mutiyaa Athisayanggalaiyum Arpudhar Inrae Seythituvaar