பாடல் #2730
தேவனாம் இயேசுவே உம்மை நான்
🔤 Devanaam Yesuvae Ummai Naan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனாம் இயேசுவே உம்மை நான் ஜீவிய நாளெல்லாம் துதித்திடுவேன் இயேசுவே நீர் எந்தன் பெலனும் இயேசுவே நீர் எந்தன் ஜீவனுமே! இயேசுவே நீர் எந்தன் நம்பிக்கையும், இயேசுவே நீர் எந்தன் வாழ்க்கையுமே! ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே அற்புதமான உம் திருவசனம் ஆதரவாய் எங்கள் கரமதிலே - என்றும் அழியா பொக்கிஷமாய் நிலைக்க - ஜீவ உலகின் முடிவு பரியந்தமும் உங்களோடிருப்பேன் என்றவரே உந்தனின் ஊழியம் செய்திட என்னையும் தகுதிப்படுத்தியதால் துதிப்பேன் ஜீவ நன்மையும் கிருபையும் என்னைத் தொடர நாதனே நீர் என்னை நடத்திடுமே ஜீவனுள்ளோரின் தேசத்தில் நிலைக்க ஜீவன் தந்தென்னை மீட்டதினால் ஜீவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanaam Yesuvae Ummai Naan Jeeviya Naalellaam Thuthitthituvaen Yesuvae Neer Endhan Pelanum Yesuvae Neer Endhan Jeevanumae! Yesuvae Neer Endhan Nampikkaiyum, Yesuvae Neer Endhan Vaazhkkaiyumae! Aathiyil Vaartthaiyaay Irundhavarae Arpudhamaana Um Thiruvasanam Aadharavaay Enggal Karamathilae - Enrum Azhiyaa Pokkishamaay Nilaikka - Jeeva Ulakin Mutivu Pariyandhamum Unggalotiruppaen Endravarae Undhanin Oozhiyam Seythida Ennaiyum Thakuthippatutthiyathaal Thuthippaen Jeeva Nanmaiyum Kirupaiyum Ennaith Thodara Naadhanae Neer Ennai Natatthitumae Jeevanullorin Thaesatthil Nilaikka Jeevan Thanthennai Meettathinaal Jeeva