பாடல் #273
பட்டணத்தைபிடிப்பவனை
🔤 Pattanatthaipitippavanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பட்டணத்தைபிடிப்பவனை பார்க்கிலும் மனதை அடக்குபவன் உத்தமன் பலிகள் இடுவதை பார்க்கிலும் தேவனுக்கு கீழ்படிபவன் உத்தமன் 1.கண்களோடு ஒப்பந்தம் செய்த பின் கன்னியில் நினைவாய்இருக்கலாமோ கர்த்தர் அருளும் பங்கயும் சொத்தையும் காற்றினில் வீணாய் விடலாமா 2.வேகிறதே பார்க்கிலும் விவாகம் செய்வது நல்லது என்று பவுல் சொல்லுகிறார் பிரதத்துவம்இன்றி பல மனிதர்கள் கற்பனை ஏழினை மீறுகின்றார் 3.யோசேப்பைப் போல் தன் அங்கியை விட்டு ஓடும் மனிதரை தேடுகின்றார் தாவீதைப் போல் பலியாகிடும் தாசரை மன்னித்தே அழைக்கின்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pattanatthaipitippavanai Paarkkilum Manathai Adakkubavan Utthaman Paligal Ituvathai Paarkkilum Devanukku Keezhpatibavan Utthaman 1.kankalotu Oppandham Seytha Pin Kanniyil Ninaivaayirukkalaamo Kartthar Arulum Panggayum Sotthaiyum Kaarrinil Veenaay Vidalaamaa 2.vaekirathae Paarkkilum Vivaagam Seyvathu Nallathu Enru Pavul Sollukiraar Pirathatthuvaminri Pala Manidharkal Karpanai Aezhinai Meerukinraar 3.yosaeppaip Pol Than Angkiyai Vittu Otum Manidharai Thaetukinraar Thaaveethaip Pol Paliyaakitum Thaasarai Mannitthae Azhaikkinraar