பாடல் #2728
தேவகுமாரன் இயேசுவே
🔤 Thaevakumaaran Yesuvae
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவகுமாரன் இயேசுவே ஏழைக்கோலம் எடுத்தீர் என் போன்ற பாவிகள் மீறுதலால் இரத்தமும் சிந்தினீரே... - 2 லாலாலாலா... லாலாலாலா... - 2 தாழ்மைக் கோலம் எடுத்தீர் ஏழைக் குடிசையில் படுத்திருந்தீர் பரலோக பாக்கியம் தந்திடவே நீர் பரனாக வந்துதித்தீர்... - 2 சிலுவை மரம் சுமந்தீர் - அவர் பாவ சாபத்தின் கூரொடித்தீர்... - 2 விண்ணாக மகிமையால் நிரப்பிடவே இம் மண்மீது அவதரித்தீர் அழகற்ற குருசினிலே - பல பாடுகள் ஏற்றுக்கொண்டீர்... - 2 நன்றியால் எனதுள்ளம் பொங்கிடுதே உம் அன்பிற்கே சேவை செய்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevakumaaran Yesuvae Aezhaikkolam Etuttheer En Pondra Paavigal Meerudhalaal Ratthamum Sinthineerae... - 2 Laalaalaalaa... Laalaalaalaa... - 2 Thaazhmaik Kolam Etuttheer Aezhaik Kutisaiyil Patutthiruntheer Paraloga Paakkiyam Thanthidavae Neer Paranaaga Vanthuthittheer... - 2 Siluvai Maram Sumantheer - Avar Paava Saabatthin Koorotittheer... - 2 Vinnaaga Makimaiyaal Nirappidavae Im Manmeethu Avatharittheer Azhakartra Kurusinilae - Pala Paatugal Aerrukkonteer... - 2 Nanriyaal Enathullam Pongkituthae Um Anpirkae Saevai Seyvaen