பாடல் #2727
தேவகுமாரன் இயேசு இரட்சகராக
🔤 Thaevakumaaran Yesu Iratsakaraaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவகுமாரன் இயேசு இரட்சகராக பிறந்தார் ஆலோசனை கர்த்தர் நித்திய பிதாவே சமாதானாபிரபு அவரே அநேகரின் சிந்தனைகளை வெளிப்படுத்த இயேசு பிறந்தார் அடையாளமாய் மாறுவதற்க்கு இயேசு நியமிக்கப்பட்டாரே பிரகாசிக்கும் ஒளியாக இயேசு ராஜன் பிறந்தாரே இவ்வுலக மக்களுக்காக இயேசு மகிமையாய் பிறந்தாரே நமக்கொரு பாலன் பிறந்தார் கர்த்தத்துவம் தோளின் மேலே அவர் நாமம் அதிசயம் வல்லமையான தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevakumaaran Yesu Iratsakaraaga Piranthaar Aalosanai Kartthar Nitthiya Pithaavae Samaathaanaapirapu Avarae Anaegarin Sindhanaigalai Velippatuttha Yesu Piranthaar Ataiyaalamaay Maaruvatharkku Yesu Niyamikkappattaarae Pirakaasikkum Oliyaaga Yesu Raajan Piranthaarae Ivvulaka Makkalukkaaga Yesu Makimaiyaay Piranthaarae Namakkoru Paalan Piranthaar Kartthatthuvam Tholin Maelae Avar Naamam Athisayam Vallamaiyaana Devanae