பாடல் #2724
தேவ மகிமை எங்கும்
🔤 Thaeva Makimai Engkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ மகிமை எங்கும் நிரப்பிடுதே தேவ ஜனமே நாம் ஆராதிப்போம் தூதர்கள் கூட்டத்தால் பூமி அதிரும் நம் துதிகளின் சத்தத்தால் வானம் திறக்கும் மா மகிமையின் ஆராதனை பெரும் மகிழ்ச்சியின் ஆராத உயர்த்துகிறோம் புகழுகிறோம் பரவசம் அடைகின்றோம் அல்லேலூயா பூமியின் குடிகளே கெம்பீரமாய் பாடுங்கள் ஆனந்த சத்தத்தோடே ஆராதனை செய்யுங்கள் கர்த்தர் நல்லவர் மகா கிருபை உள்ளவர் தலைமுறை தலைமுறை உண்மையுள்ளவர் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி உள்ளத்தாலே பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி கர்த்தர் உனக்கு செய்த நன்மைகளையே மறவாதே என்றென்றும் மறவாதே மகிமையின் ஆராதனை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகத்துவ தேவனுக்கே புகழ்ச்சி புகழ்ச்சி பரிசுத்த ஆவியில் ஆராதிக்கின்றோம் பரலோக மகிமையால் நிரம்புகின்றோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Makimai Engkum Nirappituthae Thaeva Janamae Naam Aaraathippom Thoodharkal Koottatthaal Poomi Athirum Nam Thuthigalin Satthatthaal Vaanam Thirakkum Maa Makimaiyin Aaraadhanai Perum Makizhchsiyin Aaraadha Uyartthukirom Pugazhukirom Paravasam Ataikinrom Allaelooyaa Poomiyin Kutigalae Kempeeramaay Paatunggal Aanandha Satthatthotae Aaraadhanai Seyyunggal Kartthar Nallavar Makaa Kirupai Ullavar Thalaimurai Thalaimurai Unmaiyullavar Aatthumaavae Karttharai Sthotthari Ullatthaalae Parisuttha Naamatthai Sthotthari Kartthar Unakku Seytha Nanmaigalaiyae Maravaathae Enrenrum Maravaathae Makimaiyin Aaraadhanai Makizhchsi Makizhchsi Makatthuva Devanukkae Pugazhchsi Pugazhchsi Parisuttha Aaviyil Aaraathikkinrom Paraloga Makimaiyaal Nirampukinrom