பாடல் #2716
பெதஸ்தா குளம் தண்டியில்
🔤 Pedhasthaa Kulam Thantiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெதஸ்தா குளம் தண்டியில் அன்று இயேசு வந்து நின்றார் -2 பெலன் அளித்தார் சுகம் கொடுத்தார் அன்று முடவன் எழுந்து நடந்தான் அற்புதம் செய்தார் அதிசயம் செய்தார் இன்று உனக்கும் செய்திடுவார் கண்ணீரில் தவிக்கின்ற ஐயோ கவலையில் மடிகின்றன - 2 இன்று அழைத்தால் அவர் வருவார் உன் கண்ணீரை துடைத்து விடுவார் கலங்காதே என் மகனே உன் கவலை மாற்றிவிடுவார் அவரே உன் பெதஸ்தா ஏசுவே உன் பெதஸ்தா - 2 அந்த பெதஸ்தா செய்யாத கிரியைகளை இந்த பெதஸ்தா இயேசு செய்திடுவார் - 2 வியாதியின் வருத்தங்களோ வறுமையின் பாடுகளோ - 2 என்று அழைத்தால் அவர் வருவார் உன் வறுமைகளை அவர் மாற்றிவிடுவார் அவர் உனக்காய் காயம் அடைந்தார் அவர் தழும்புகளால் சுகம் அடைந்து விடுவாய் பாவத்தின் சாபங்களும் பிசாசின் சோதனையோ - 2 இன்று அழைத்தால் அவர் வருவார் உன் சாபங்களை அவர் நீக்கி விடுவார் அவர் உலக இரத்தம் சிந்தினார் அவர் ரத்தத்தினால் பாவம் கழுவி விடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pedhasthaa Kulam Thantiyil Anru Yesu Vanthu Ninraar -2 Pelan Alitthaar Sugam Kotutthaar Anru Mudavan Ezhunthu Natanthaan Arpudham Seythaar Athisayam Seythaar Inru Unakkum Seythituvaar Kanneeril Thavikkindra Aiyo Kavalaiyil Matikindrana - 2 Inru Azhaitthaal Avar Varuvaar Un Kanneerai Thutaitthu Vituvaar Kalangkaathae En Makanae Un Kavalai Maarrivituvaar Avarae Un Pedhasthaa Aesuvae Un Pedhasthaa - 2 Andha Pedhasthaa Seyyaadha Kiriyaigalai Indha Pedhasthaa Yesu Seythituvaar - 2 Viyaathiyin Varutthanggalo Varumaiyin Paatugalo - 2 Enru Azhaitthaal Avar Varuvaar Un Varumaigalai Avar Maarrivituvaar Avar Unakkaay Kaayam Atainthaar Avar Thazhumpugalaal Sugam Atainthu Vituvaay Paavatthin Saabanggalum Pisaasin Sodhanaiyo - 2 Inru Azhaitthaal Avar Varuvaar Un Saabanggalai Avar Neekki Vituvaar Avar Ulaka Rattham Sinthinaar Avar Ratthatthinaal Paavam Kazhuvi Vituvaar