பாடல் #2715
தேவ தாசரே எழுந்து போற்றிடுங்கள்
🔤 Thaeva Thaasarae Ezhunthu Porritunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தேவ தாசரே எழுந்து போற்றிடுங்கள் வான சேனையுடன் பாடி போற்றிடுங்கள் ஜீவ பிரயாணத்தில் ஆர்ப்பரித்துப் போற்றிடுங்கள் மெய்யாய் உங்களுள்ளத்தில் போற்றிடுங்கள். 2. பாவக் கடன் தீர்த்துவிட்டார் போற்றிடுங்கள் அல்லேலூயா! நம்மை மீட்டார் போற்றிடுங்கள் எல்லாருக்குமாய் மரித்தார் கல்வாரியில் கடன் தீர்த்தார் ஆச்சரியமாய் உயிர்த்தார் போற்றிடுங்கள். 3. அல்லேலூயா! நாம் வெல்கிறோம் போற்றிடுங்கள் மீட்பராலே முன் செல்கிறோம் போற்றிடுங்கள் போர்செய்வோம் நிலைநின்று நம்பிக்கையாய்ப் பேயை வென்று உற்சாகமாய் முன் சென்று போற்றிடுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thaeva Thaasarae Ezhunthu Porritunggal Vaana Saenaiyudan Paati Porritunggal Jeeva Pirayaanatthil Aarpparitthup Porritunggal Meyyaay Unggalullatthil Porritunggal. 2. Paavak Katan Theertthuvittaar Porritunggal Allaelooyaa! Nammai Meettaar Porritunggal Ellaarukkumaay Maritthaar Kalvaariyil Katan Theertthaar Aacchariyamaay Uyirtthaar Porritunggal. 3. Allaelooyaa! Naam Velkirom Porritunggal Meetparaalae Mun Selkirom Porritunggal Porseyvom Nilaininru Nampikkaiyaayp Paeyai Venru Ursaagamaay Mun Senru Porritunggal