பாடல் #2699
தேவ ஆவி தேசமதிலே
🔤 Thaeva Aavi Thaesamathilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ ஆவி தேசமதிலே தேடி கண்டடைவீரே மலை மேலிருந்து, பள்ளத்தாக்கு வரை தேவ ஆவி தேசமதிலே தேவ ஆவி சபைதனிலே தேடி கண்டடைவீரே இயேசு கிறிஸ்து இராஜா அபிஷேக நாதர் தேவ ஆவி சபைதனிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Aavi Thaesamathilae Thaeti Kandataiveerae Malai Maelirunthu, Pallatthaakku Varai Thaeva Aavi Thaesamathilae Thaeva Aavi Sapaidhanilae Thaeti Kandataiveerae Yesu Kiristhu Iraajaa Apishaega Naadhar Thaeva Aavi Sapaidhanilae