பாடல் #2697
தேவ ஆசீர்வாதம் எங்களுக்குத் தாரும்
🔤 Thaeva Aaseervaadham Enggalukkuth Thaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தேவ ஆசீர்வாதம் எங்களுக்குத் தாரும் நாங்கள் வீடு செல்கின்றோம் எங்களோடு வாரும். 2. பரிசுத்த ஆவி எங்களிடம் தங்கி நித்ய பாதை நடத்தம் நாங்கள் வழி நடப்போம். 3. ஆமென் (3) யேசு கிறிஸ்து நாமத்தில் பிதா சுதன் ஆவிக்கும் மகிமையளிண்டாகட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thaeva Aaseervaadham Enggalukkuth Thaarum Naanggal Veetu Selkinrom Enggalotu Vaarum. 2. Parisuttha Aavi Enggalidam Thangki Nithya Paathai Natattham Naanggal Vazhi Natappom. 3. Aamen (3) Yaesu Kiristhu Naamatthil Pithaa Sudhan Aavikkum Makimaiyalintaagattum