பாடல் #2695
தேவ ஆசீர்வாதத்தோடே அடியாரை
🔤 Thaeva Aaseervaadhatthotae Atiyaarai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தேவ ஆசீர்வாதத்தோடே அடியாரை அனுப்பும் வார்த்தை என்னும் அப்பத்தாலே போஷித்து வளர்த்திடும். 2. இப்போதும்மைத் தேடிவந்து மனதாரப் போற்றினோம் நித்திய வாழ்வினில் களித்து உம்மை வாழ்த்தித் தொழுவோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thaeva Aaseervaadhatthotae Atiyaarai Anuppum Vaartthai Ennum Appatthaalae Poshitthu Valartthitum. 2. Ippothummaith Thaetivanthu Manathaarap Porrinom Nitthiya Vaazhvinil Kalitthu Ummai Vaazhtthith Thozhuvom.