பாடல் #2694
தேவ அன்பை வேதம் கூற கண்டு உணர்ந்தேன்
🔤 Thaeva Anpai Vaedham Koora Kantu Unarnthaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தேவ அன்பை வேதம் கூற கண்டு உணர்ந்தேன் ரத்தம் சிந்தி என்னை மீட்ட அன்பை உணர்ந்தேன் எந்தன் பாவம் யாவும் தீர்க்க யேசு மரித்தார். அன்பு பொங்கி வேலை செய்ய பலன் கொடுப்பார். 2. தேவ மைந்தன் ரத்தம் ஓடச் செய்த காரணம் ஆணி ரூடவ்ட்டி இவையல்ல எந்தன் அக்கிரமம். 3. எந்தன் ஜீவன் சுகம் முற்றும் தத்தம் செய்கிறேன் திருவாக்கை நம்பி என்றும் உம்மைப் பின்செல்வேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thaeva Anpai Vaedham Koora Kantu Unarnthaen Rattham Sinthi Ennai Meetta Anpai Unarnthaen Endhan Paavam Yaavum Theerkka Yaesu Maritthaar. Anpu Pongki Vaelai Seyya Palan Kotuppaar. 2. Thaeva Maindhan Rattham Odach Seytha Kaaranam Aani Roodavtti Ivaiyalla Endhan Akkiramam. 3. Endhan Jeevan Sugam Murrum Thattham Seykiraen Thiruvaakkai Nampi Enrum Ummaip Pinselvaen.