பாடல் #2693
தேவ அடிச்சுவட்டில் செல்லவே
🔤 Thaeva Atichsuvattil Sellavae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ அடிச்சுவட்டில் செல்லவே நான் தீர்மானித்தேன் இன்றே அர்ப்பணித்தேன் நான் அகமகிழ்ந்தேன் புது வசந்தம் என் வாழ்வினிலே இயேசுவின் அன்பினையே நான் அனுதினம் அனுபவித்தேன் ஊற்றிடுவேன் என்னைப் பலியாக அவர் அன்புக்குப் பதிலாக உலகத்தை முற்றிலுமாய் தினம் சிலுவையில் அறைந்திடுவேன் சிலுவையை எடுத்தேன், பின் செல்வேன் அவர்காட்டும் பாதையிலே இந்தியர் இயேசுவுக்கே என்ற நோக்கத்தில் வாழ்ந்திடுவேன் என் தலைமுறையை இயேசுவுக்கு வரவழைப்பேன் சீக்கிரமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Atichsuvattil Sellavae Naan Theermaanitthaen Inrae Arppanitthaen Naan Agamakizhnthaen Puthu Vasandham En Vaazhvinilae Yesuvin Anpinaiyae Naan Anuthinam Anubavitthaen Oorrituvaen Ennaip Paliyaaga Avar Anpukkup Pathilaaga Ulakatthai Murrilumaay Thinam Siluvaiyil Arainthituvaen Siluvaiyai Etutthaen, Pin Selvaen Avarkaattum Paathaiyilae Inthiyar Yesuvukkae Endra Nokkatthil Vaazhnthituvaen En Thalaimuraiyai Yesuvukku Varavazhaippaen Seekkiramae