பாடல் #2692
தேற்றிடுங்க தேற்றிடுங்க தேற்றிடுங்க என்னையே
🔤 Thaerritungga Thaerritungga Thaerritungga Ennaiyae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேற்றிடுங்க தேற்றிடுங்க தேற்றிடுங்க என்னையே உந்தன் அபிஷேகிக்கும் பிரசன்னத்தால் தேற்றிடுங்க என்னையே நான் தனிமையில் வாடும்போது எந்தன் வேதனை அறிவார் யாருமில்லை உந்தன் அரவணைக்கும் பிரசன்னத்தால் தேற்றிடுங்க என்னையே யோபின் சோதனைகள் வந்தாலும் என்னை அழைத்தவர் என்றும் நடத்திடுவார் உந்தன் ஆதரிக்கும் பிரசன்னத்தால் தேற்றிடுங்க என்னையே நான் நேசிக்கும் அன்பர்களை இழந்து நான் அழுது கதறும்போது உந்தன் ஆறுதலின் பிரசன்னத்தால் தேற்றிடுங்க என்னையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaerritungga Thaerritungga Thaerritungga Ennaiyae Undhan Apishaekikkum Pirasannatthaal Thaerritungga Ennaiyae Naan Thanimaiyil Vaatumpothu Endhan Vaedhanai Arivaar Yaarumillai Undhan Aravanaikkum Pirasannatthaal Thaerritungga Ennaiyae Yopin Sodhanaigal Vanthaalum Ennai Azhaitthavar Enrum Natatthituvaar Undhan Aadharikkum Pirasannatthaal Thaerritungga Ennaiyae Naan Naesikkum Anbarkalai Izhanthu Naan Azhuthu Katharumpothu Undhan Aarudhalin Pirasannatthaal Thaerritungga Ennaiyae