பாடல் #2691
தேற்றரவாளன் இயேசுவே
🔤 Thaertraravaalan Yesuvae
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேற்றரவாளன் இயேசுவே என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே... - 2 தாயைப்போல தேற்றுகிறீர், தந்தைப்போல் தோளில் சுமக்கின்றீர்... - 2 வனாந்தரமான வாழ்க்கையிலே வழியின்றித் தவிக்கும் நேரத்திலே... - 2 பகைவர்கள் சூழ்ந்திடும் நேரத்திலே, கடலினில் தரை வழி தந்தவர் நீர்... - 2 நன்றி ஐயா, உமக்கு நன்றி ஐயா... - 2 இருண்ட வாழ்க்கைப் பாதையிலே, இன்னல்கள் சூழ்ந்த நேரத்திலே... - 2 இரவிலும் பகலிலும் நீர் எனக்கு, அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்... - 2 நன்றி ஐயா, உமக்கு நன்றி ஐயா... - 2 மனுஷரின் வார்த்தைகள் மாராவாகி, மனதினில் துயரங்கள் சூழ்கையிலே... - 2 மாராவின் கசப்பை மதுரமாக்கி, மகிமையின் வார்த்தையால் மகிழ்ச்சி தந்தீர்... -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaertraravaalan Yesuvae Ennaith Thaeti Vandha Anpu Theyvamae... - 2 Thaayaippola Thaerrukireer, Thanthaippol Tholil Sumakkinreer... - 2 Vanaandharamaana Vaazhkkaiyilae Vazhiyinrith Thavikkum Naeratthilae... - 2 Pakaivarkal Soozhnthitum Naeratthilae, Katalinil Tharai Vazhi Thandhavar Neer... - 2 Nanri Aiyaa, Umakku Nanri Aiyaa... - 2 Irunda Vaazhkkaip Paathaiyilae, Innalkal Soozhndha Naeratthilae... - 2 Iravilum Pakalilum Neer Enakku, Akkini Sthambam Maega Sthambam... - 2 Nanri Aiyaa, Umakku Nanri Aiyaa... - 2 Manusharin Vaartthaigal Maaraavaaki, Manathinil Thuyaranggal Soozhkaiyilae... - 2 Maaraavin Kasappai Mathuramaakki, Makimaiyin Vaartthaiyaal Makizhchsi Thantheer... -2