பாடல் #2678
தேசமே பயப்படாதே
🔤 Thaesamae Payappataathae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு சேனையின் கர்த்தர் உன் நடுவில் பெரிய காரியம் செயதிடுவார் கசந்தமாறா மதுரமாகும் கொடிய எகிப்து அகன்றிடும் நித்தமும் உன்னை நல்வழி நடத்தி ஆத்துமாவை தினம் தேற்றிடுவார் ஆற்றலாலும் அல்லவே சுக்தியாலும் அல்லவே ஆவியினாலே ஆகும் என்று ஆண்டவர் வாக்கு அருளினாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaesamae Payappataathae Makizhnthu Kalikooru Saenaiyin Kartthar Un Natuvil Periya Kaariyam Seyathituvaar Kasandhamaaraa Mathuramaakum Kotiya Ekipthu Aganritum Nitthamum Unnai Nalvazhi Natatthi Aatthumaavai Thinam Thaerrituvaar Aartralaalum Allavae Sukthiyaalum Allavae Aaviyinaalae Aakum Enru Aandavar Vaakku Arulinaarae