பாடல் #26685
கிருபை ஒன்றே போதும்
🔤 Kirupai Onrae Pothum
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை ஒன்றே போதும் இயேசையா -2 என் வாழ்நாள் செழித்துயிருக்கா கிருபை ஒன்றே போதும் இந்த ஊழியத்தை செய்திடவே கிருபை ஒன்றே போதும் - 2 தனிமை என்னை வாட்டும் போது தாங்கின கிருபை தானே - 2 என்னை தாங்கின கிருபை தானே - 2 வாரச்சியான பாதைகளில் என்னை நீர் ஊற்றாய் மாற்றின கிருபை - 2 என்னை நீர் ஊற்றாய் மாற்றின கிருபை நொருத்தப்பட்ட நேரங்களில் என்னை கட்டுகின்ற கிருபைதானே - 2 என்னை கட்டுகின்ற கிருபைதானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Onrae Pothum Yesaiyaa -2 En Vaazhnaal Sezhitthuyirukkaa Kirupai Onrae Pothum Indha Oozhiyatthai Seythidavae Kirupai Onrae Pothum - 2 Thanimai Ennai Vaattum Pothu Thaangkina Kirupai Thaanae - 2 Ennai Thaangkina Kirupai Thaanae - 2 Vaarachsiyaana Paathaigalil Ennai Neer Oorraay Maarrina Kirupai - 2 Ennai Neer Oorraay Maarrina Kirupai Norutthappatta Naeranggalil Ennai Kattukindra Kirupaithaanae - 2 Ennai Kattukindra Kirupaithaanae