பாடல் #2666
தெய்வம் மீண்டும்
🔤 Theyvam Meentum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெய்வம் மீண்டும் திரும்பி வரும்-நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும் வல்லமை கொண்டவர் வருகையிலே-இங்கு நன்மைகள் நடப்பது சத்தியமே நால் வகை வேதமும் பொருள் கூறும்-இயேசு நாதனின் மகிமையே அதில் சேரும் வானமும் பூமியும் உறங்கி விடும்-தேவன் வார்த்தையே ஜீவனாய் இறங்கி வரும் தேடிய செல்வங்கள் அழிந்து விடும்-தேவனை நாடிய உள்ளங்கள் உயிர்த்து விடும் இயேசுவின் வருகையில் இவை நடக்கும்-வேதம் சொல்லிய வார்த்தைகள் பலித்து விடும் நிட்சயம் கர்த்தரின் வருகை வரும்-உன் நித்திய வாழ்வுக்கு பதிலும் தரும் பத்துக் கற்பனை வழிகளில் கருணை வரும் நம் அப்பனின் சத்தியம் நிலைத்து விடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theyvam Meentum Thirumpi Varum-naam Seykindra Theemaikku Mutivu Tharum Vallamai Kondavar Varukaiyilae-ingku Nanmaigal Natappathu Satthiyamae Naal Vakai Vaedhamum Porul Koorum-yesu Naadhanin Makimaiyae Athil Saerum Vaanamum Poomiyum Urangki Vitum-devan Vaartthaiyae Jeevanaay Irangki Varum Thaetiya Selvanggal Azhinthu Vitum-devanai Naatiya Ullanggal Uyirtthu Vitum Yesuvin Varukaiyil Ivai Natakkum-vaedham Solliya Vaartthaigal Palitthu Vitum Nitsayam Karttharin Varukai Varum-un Nitthiya Vaazhvukku Pathilum Tharum Patthuk Karpanai Vazhigalil Karunai Varum Nam Appanin Satthiyam Nilaitthu Vitum