பாடல் #26618
இயேசு பிறந்து விட்டார் என்ற
🔤 Yesu Piranthu Vittaar Endra
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு பிறந்து விட்டார் என்ற செய்தியை நாங்க சொல்ல வந்தோம் மகிழ்ந்து பாடுங்க - 2 ஒஹோ பரலோகம் பரலோகம் பரலோகம் கொண்டு நம்மை சேர்க்கும் நமைசேர்க்கும் நமைசேர்க்கும் இயேசு தானே பரலோக தேவன் இயேசு தானே பரலோக ராஜன் - 2 1. அவர் உலகம் உருவாகும் முன்னே இருந்த தேவனாம் அவர் உன்னதத்தில் வாசம் பண்ணும் ஒரே தேவனாம் - 2 உண்மை உள்ள தேவனவரே நன்மை செய்திடுவார் - 2 அவர் பிறந்து விட்டார் என்ற செய்தியை நாங்க சொல்ல வந்தோம் மகிழ்ந்து பாடுங்க - 2 - இயேசு 2. அவர் பூமியிலே சமாதானம் உண்டு பண்ணவராம் அவர் மனுஷர் மீது எப்பொழுதும் பிரியமுள்ளவராம் - 2 குறைகள் இருந்தால் நிறைவாய் மாற்றி வாழ செய்பவராம் - 2 3. அவர் கால் வைக்கும் தேசமெல்லாம் செழிப்புதானய்யா அவர் நடமாடும் இடமெல்லாம் நன்மைதானய்யா -2 இயேசு ராஜா எங்க (நம்ம) ராஜா என்றும் எந்நாளிலுமே 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Piranthu Vittaar Endra Seythiyai Naangga Solla Vanthom Makizhnthu Paatungga - 2 Oho Paralogam Paralogam Paralogam Kontu Nammai Saerkkum Namaisaerkkum Namaisaerkkum Yesu Thaanae Paraloga Devan Yesu Thaanae Paraloga Raajan - 2 1. Avar Ulakam Uruvaakum Munnae Irundha Devanaam Avar Unnathatthil Vaasam Pannum Orae Devanaam - 2 Unmai Ulla Devanavarae Nanmai Seythituvaar - 2 Avar Piranthu Vittaar Endra Seythiyai Naangga Solla Vanthom Makizhnthu Paatungga - 2 - Yesu 2. Avar Poomiyilae Samaathaanam Untu Pannavaraam Avar Manushar Meethu Eppozhuthum Piriyamullavaraam - 2 Kuraigal Irunthaal Niraivaay Maarri Vaazha Seypavaraam - 2 3. Avar Kaal Vaikkum Thaesamellaam Sezhipputhaanayyaa Avar Natamaatum Idamellaam Nanmaithaanayyaa -2 Yesu Raajaa Engga (namma) Raajaa Enrum Ennaalilumae 2