பாடல் #2659
தூரம் சென்று போனீரோ உம்மை
🔤 Thooram Senru Poneero Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூரம் சென்று போனீரோ உம்மை தேடி தேடி கண்கள் வாடுதே தளராத விசுவாசத்தினால் உம்மை நாடி நாடி நானும் வாழ்கிறேன் நான் என்ன சொல்லுவேன் நான் எங்கு செல்லுவேன் நீர் தந்த கிருபையால் உள்ளம் நிறைந்து பாடுவேன் பாடுவேன் துதிப்பேன் இருள் சூழும் வேளையிலும் கண்ணீரின் பாதையிலும் பாடுவேன் துதிப்பேன் கரம் உயர்த்தி சொல்லுவேன் உம் வார்த்தை உண்மையே பல நன்மைகள் நீர் வைத்துமே என் கண்களால் காண முடியல ஆனாலும் நீர் என் நம்பிக்கை நீர் எனக்காய் மரித்து உயிர்த்தெழுந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooram Senru Poneero Ummai Thaeti Thaeti Kankal Vaatuthae Thalaraadha Visuvaasatthinaal Ummai Naati Naati Naanum Vaazhkiraen Naan Enna Solluvaen Naan Engku Selluvaen Neer Thandha Kirupaiyaal Ullam Nirainthu Paatuvaen Paatuvaen Thuthippaen Irul Soozhum Vaelaiyilum Kanneerin Paathaiyilum Paatuvaen Thuthippaen Karam Uyartthi Solluvaen Um Vaartthai Unmaiyae Pala Nanmaigal Neer Vaitthumae En Kankalaal Kaana Mutiyala Aanaalum Neer En Nampikkai Neer Enakkaay Maritthu Uyirtthezhuntheer