பாடல் #2655
தூய்மை பெற நாடு
🔤 Thooymai Pera Naatu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூய்மை பெற நாடு கர்த்தர் பாதமே நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய் யாவிலுமே தெய்வ தயை நாடுவாய் தூய்மை பெற நாடு லோகக்கோஷ்டத்தில் தனித்திரு நாளும் அவர் பாதத்தில் இயேசுவைப் போலாவாய், நோக்கின் அவரை பார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை தூய்மை பெற நாடு கர்த்தர் நடத்த என்ன நேரிட்டாலும் அவர்பின் செல்ல இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை தூய்மை பெற நாடு ஆத்மா அமர்ந்து, சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு, அன்பின் ஜீவ ஊற்றைச் சேர்ந்து ருசிக்க முற்றும் தூய்மையாவாய் விண்ணில் வசிக்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooymai Pera Naatu Kartthar Paadhamae Nilaitthavar Vaartthai Utkollenrumae Kooti Paktharotu Sornthor Thaangkuvaay Yaavilumae Theyva Thayai Naatuvaay Thooymai Pera Naatu Logakkoshtatthil Thanitthiru Naalum Avar Paadhatthil Yesuvaip Polaavaay, Nokkin Avarai Paarppor Unnil Kaanpaar Avar Saayalai Thooymai Pera Naatu Kartthar Natattha Enna Naerittaalum Avarpin Sella Inbam Thunbam Naernthum Vitaay Avarai Nokkiyavar Vaakkil Vaippaay Nampikkai Thooymai Pera Naatu Aathmaa Amarnthu, Sinthai Seykai Yaavum Avarkkutpattu, Anpin Jeeva Oorraich Saernthu Rusikka Murrum Thooymaiyaavaay Vinnil Vasikka