பாடல் #26549
நல்லவரே வல்லவரே நல்லவரே
🔤 Nallavarae Vallavarae Nallavarae
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்லவரே வல்லவரே நல்லவரே வல்லவரே பிறந்தாரே - இயேசு நல்லவரே வல்லவரே பிறந்தவரே - 2 1. பாவம் உலகில் அதிகம் பெருகி போனதால் தேவன் கண்டாரே நல்லதே இல்லையென்றார் - 2 பாவங்களை போக்கிடவே - நம் தேவனே வந்து பிறந்தாரே - 2 இயேசு என்கின்ற பெயராலே 2. பூமிதனில் சமாதானம் உண்டாகனும் மனுஷர் மேலே பிரியங்கள் பெருகனும் - 2 என்று ஏங்கி நினைத்த பிதா பூமியில் வந்து பிறந்தாரே - 2 இயேசு என்கின்ற பெயராலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nallavarae Vallavarae Nallavarae Vallavarae Piranthaarae - Yesu Nallavarae Vallavarae Pirandhavarae - 2 1. Paavam Ulakil Athigam Peruki Ponathaal Devan Kantaarae Nallathae Illaiyenraar - 2 Paavanggalai Pokkidavae - Nam Devanae Vanthu Piranthaarae - 2 Yesu Enkindra Peyaraalae 2. Poomidhanil Samaathaanam Untaaganum Manushar Maelae Piriyanggal Peruganum - 2 Enru Aengki Ninaittha Pithaa Poomiyil Vanthu Piranthaarae - 2 Yesu Enkindra Peyaraalae