பாடல் #2640
துயருற்ற வேந்தரே
🔤 Thuyarurtra Vaendharae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. துயருற்ற வேந்தரே, சிலுவை ஆசனரே, நோவால் வாடும் முகத்தை இருள் திரை மூடிற்றே; எண்ணிறைந்த துன்பம் நீர் மௌனமாகச் சகித்தீர். 2. பலியாக மரிக்கும் வேளை வரும் அளவும் மூன்று மணி நேரமாய், துணையின்றி மௌனமாய் காரிருளில் தேவரீர் பேயோடே போராடினீர். 3. தெய்வ ஏக மைந்தனார், அபிஷேக நாதனார், ‘தேவனே, என் தேவனே, எந்தனை ஏன் கைவிட்டீர்?’ என்றுரைக்கும் வாசகம் கேள், இருண்ட ரகசியம். 4. துயர் திகில் இருண்டே சூழும்போது, தாசரை கைவிடாதபடி நீர் கைவிடப்பட்டிருந்தீர்; இக்கட்டில் சமீபம் நீர் என்றிதாலே கற்பிப்பீர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thuyarurtra Vaendharae, Siluvai Aasanarae, Novaal Vaatum Mugatthai Irul Thirai Mootirrae; Enniraindha Thunbam Neer Maunamaagach Sakittheer. 2. Paliyaaga Marikkum Vaelai Varum Alavum Moonru Mani Naeramaay, Thunaiyinri Maunamaay Kaarirulil Thaevareer Paeyotae Poraatineer. 3. Theyva Aega Maindhanaar, Apishaega Naadhanaar, ‘devanae, En Devanae, Endhanai Aen Kaivitteer?’ Enruraikkum Vaasakam Kael, Irunda Rakasiyam. 4. Thuyar Thikil Iruntae Soozhumpothu, Thaasarai Kaivitaadhapati Neer Kaividappattiruntheer; Ikkattil Sameebam Neer Enrithaalae Karpippeer.