பாடல் #2639
துயரத்தில் வாடும் மனிதா
🔤 Thuyaratthil Vaatum Manithaa
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துயரத்தில் வாடும் மனிதா சிலுவையின் அருகில் வராயோ உனக்காக இயேசு இரத்தம் சிந்தினார் உனக்காக இயேசு பாடுகள் பட்டார் உனக்காக இயேசு காயங்கள் ஏற்றாரே உனக்காக இயேசு உயிரை ஈந்தாரே மனிதன் செய்த பாவத்தினால் மகிமை இழந்து போனானே மனிதனை மீட்க சிலுவையிலே தன்னுயிர் ஈந்தார் உனக்காக கைக்கால்கள் ஆணிகள் காயங்களால் கருணை தேவன் கதறினாரே கள்வர்கள் மத்தியில் கழுமரத்தில் தன்னுயிர் ஈந்தார் உனக்காக உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவனின் மாசற்ற செம்மறி அடிக்கப்பட்டார் நொறுக்கப்பட்டார் தன்னுயிர் ஈந்தார் உனக்காக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuyaratthil Vaatum Manithaa Siluvaiyin Arukil Varaayo Unakkaaga Yesu Rattham Sinthinaar Unakkaaga Yesu Paatugal Pattaar Unakkaaga Yesu Kaayanggal Aerraarae Unakkaaga Yesu Uyirai Eenthaarae Manidhan Seytha Paavatthinaal Makimai Izhanthu Ponaanae Manidhanai Meetka Siluvaiyilae Thannuyir Eenthaar Unakkaaga Kaikkaalkal Aanigal Kaayanggalaal Karunai Devan Katharinaarae Kalvarkal Matthiyil Kazhumaratthil Thannuyir Eenthaar Unakkaaga Ulakatthin Paavatthai Sumanthu Theerkkum Devanin Maasartra Semmari Atikkappattaar Norukkappattaar Thannuyir Eenthaar Unakkaaga