பாடல் #2636
துன்பமான வேளையில்
🔤 Thunbamaana Vaelaiyil
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துன்பமான வேளையில் இன்பமானவேளையில் கஷ்டமான பாதையில் களிப்பானநேரத்தில் என் இயேசு என்னோடு இருக்கின்றாரே அவரே என் கன்மலை என் கோட்டையுமானார் எந்தன் இயேசுவே -3 நான் நம்பும் கன்மலை என்றும் அவரை நான் சார்ந்திடுவேன் அவரை நான் என்றும் சார்ந்திடுவேன்... (3) கலங்கினவேளையில் கண்ணீர்மத்தியில் வியாதியின் பாதையில் புலம்பலின் நேரத்தில் அழாதே என் மகனே, உன்னை விடுவிப்பாரே நீ நம்பும் தேவன் உன்னை கைவிடாரே எந்தன் இயேசுவே -3 (நான் நம்பும்) ஊழியப்பாதையில் சோர்வானநேரத்தில் பணக்கஷ்டம் வந்தாலும், சபைவளராவிட்டாலும் திடன்கொள் மனமே கலங்கிடாதே உன்னை அழைத்தவர் உன்னை காத்திடுவார் எந்தன் இயேசுவே -3 (நான் நம்பும்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thunbamaana Vaelaiyil Inbamaanavaelaiyil Kashtamaana Paathaiyil Kalippaananaeratthil En Yesu Ennotu Irukkinraarae Avarae En Kanmalai En Kottaiyumaanaar Endhan Yesuvae -3 Naan Nampum Kanmalai Enrum Avarai Naan Saarnthituvaen Avarai Naan Enrum Saarnthituvaen... (3) Kalangkinavaelaiyil Kanneermatthiyil Viyaathiyin Paathaiyil Pulambalin Naeratthil Azhaathae En Makanae, Unnai Vituvippaarae Nee Nampum Devan Unnai Kaivitaarae Endhan Yesuvae -3 (naan Nampum) Oozhiyappaathaiyil Sorvaananaeratthil Panakkashtam Vanthaalum, Sapaivalaraavittaalum Thidankol Manamae Kalangkitaathae Unnai Azhaitthavar Unnai Kaatthituvaar Endhan Yesuvae -3 (naan Nampum)