பாடல் #26300
உள்ளம் துள்ளுதே என் உள்ளம்
🔤 Ullam Thulluthae En Ullam
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உள்ளம் துள்ளுதே என் உள்ளம் மகிழுதே இயேசு ராஜா பிறந்து விட்டாரே - நமக்காய் இயேசு ராஜா பிறந்து விட்டாரே - 2 பிறந்து விட்டாரே இயேசு பிறந்து விட்டாரே - 2 1. அவர் வானம் பூமி யாவையுமே படைத்தவராம் அவர் வல்லவரும் நல்லவரும் கிருபை உள்ளவராம் - 2 2. அவர் உலகத்திற்கே ஒளியாக இருப்பவராம் உலகில் நமக்காக பலியாக பிறந்தவராம் - 2 3. அவர் எப்பொழுதும் பரலோகத்தில் இருப்பவராம் அங்கு நம்மையும் வாழ வைத்திடவே பிறந்தவராம் - 2 4. அவர் உனக்காக எனக்காக பிறந்தவராம், பாவ இருள் நீக்கி நம்மை வாழ வைப்பவராம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullam Thulluthae En Ullam Makizhuthae Yesu Raajaa Piranthu Vittaarae - Namakkaay Yesu Raajaa Piranthu Vittaarae - 2 Piranthu Vittaarae Yesu Piranthu Vittaarae - 2 1. Avar Vaanam Poomi Yaavaiyumae Pataitthavaraam Avar Vallavarum Nallavarum Kirupai Ullavaraam - 2 2. Avar Ulakatthirkae Oliyaaga Iruppavaraam Ulakil Namakkaaga Paliyaaga Pirandhavaraam - 2 3. Avar Eppozhuthum Paralogatthil Iruppavaraam Angku Nammaiyum Vaazha Vaitthidavae Pirandhavaraam - 2 4. Avar Unakkaaga Enakkaaga Pirandhavaraam, Paava Irul Neekki Nammai Vaazha Vaippavaraam - 2