பாடல் #2630
துதிப்போம் இயேசுவை துதிப்போம்
🔤 Thuthippom Yesuvai Thuthippom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்போம் இயேசுவை துதிப்போம் துதிப்போம் இராஜாவை துதிப்போம் ….. (2) 1.எரிகோ மதிலை தகர்த்திட்ட தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2) யோசுவாவின் தேவன் இன்றும் நம்மோடிருந்து தடையை தகர்ப்பார் ….. (2) 2.சிங்கத்தின் வாயை கட்டின தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2) தானியேலின் தேவன் இன்றும் நம்மோடிருந்து நம்மை காப்பார் ….. (2) 3.சிறையில் கட்டுகள் அறுத்திட்ட தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2) பவுல்சீலாவின் தேவன் இன்றும் நம்மோடிருந்து கட்டுகள் அறுப்பார் ….. (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippom Yesuvai Thuthippom Thuthippom Iraajaavai Thuthippom ….. (2) 1.eriko Mathilai Thakartthitta Devan Nammotu Irukkiraar ….. (2) Yosuvaavin Devan Inrum Nammotirunthu Thataiyai Thakarppaar ….. (2) 2.singgatthin Vaayai Kattina Devan Nammotu Irukkiraar ….. (2) Thaaniyaelin Devan Inrum Nammotirunthu Nammai Kaappaar ….. (2) 3.siraiyil Kattugal Arutthitta Devan Nammotu Irukkiraar ….. (2) Pavulseelaavin Devan Inrum Nammotirunthu Kattugal Aruppaar ….. (2)