பாடல் #26288
நமக்காகத்தான் பிறந்தார்
🔤 Namakkaagatthaan Piranthaar
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நமக்காகத்தான் பிறந்தார் இயேசு - அவர் விலை உயர்ந்த பரிசு விண்ணக பரிசு - 2 1. மனுகுலம் எதிர்பார்த்த பரிசு மனுகுலம் மீது அன்புள்ள பரிசு - 2 கமபா... ரிகமா.. சரிகா பம... கம.. கா.. மனுகுலம் வாழ பிறந்திட்ட பரிசு உயர்தரம் பரிசு உயிரை தரும் பரிசு 2. நம்மை வழி நடத்தும் நல்ல பரிசு நம்மை பரம் சேர்க்கும் பரலோக பரிசு - 2 தரிகிடதோம்.. தரிகிடதோம்.. தரிகிடதோம் ... தரிகிட...தரிகிடதோம் அன்பான பரிசு அழகான பரிசு அருள் தரும் பரிசு அறிவை ஊட்டும் பரிசு 3. எவருக்கும் கிடைக்கும் இந்த பரிசு எவரையும் நேசிக்கும் நேசமுள்ள பரிசு-2 கமபா... ரிகமா.. சரிகா பம... கம.. கா.. விலையேதுமில்லை தொலை தூரம் இல்லை தொலைவது மில்லை இயேசு என்னும் பரிசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Namakkaagatthaan Piranthaar Yesu - Avar Vilai Uyarndha Parisu Vinnaka Parisu - 2 1. Manukulam Ethirpaarttha Parisu Manukulam Meethu Anpulla Parisu - 2 Kamapaa... Rigamaa.. Sarikaa Pama... Kama.. Kaa.. Manukulam Vaazha Piranthitta Parisu Uyartharam Parisu Uyirai Tharum Parisu 2. Nammai Vazhi Natatthum Nalla Parisu Nammai Param Saerkkum Paraloga Parisu - 2 Tharikidathom.. Tharikidathom.. Tharikidathom ... Tharikida...tharikidathom Anpaana Parisu Azhakaana Parisu Arul Tharum Parisu Arivai Oottum Parisu 3. Evarukkum Kitaikkum Indha Parisu Evaraiyum Naesikkum Naesamulla Parisu-2 Kamapaa... Rigamaa.. Sarikaa Pama... Kama.. Kaa.. Vilaiyaethumillai Tholai Thooram Illai Tholaivathu Millai Yesu Ennum Parisu