பாடல் #26228
இரட்சகர் இயேசு பிறந்து
🔤 Iratsakar Yesu Piranthu
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரட்சகர் இயேசு பிறந்து விட்டார் இரட்சிக்கத்தானே வந்து விட்டார் - 2 மகிழ்ச்சியோடே பாடிடுவோம் புகழ்ச்சி மாலை சூட்டிடுவோம் - 2 1. வார்த்தையான தேவனவர் மனிதனாக பிறந்து விட்டார் - 2 பரத்தில் வாழும் தேவனவர் ஜனத்தின் நடுவே பிறந்து விட்டார் - 2 மக்களுக்காக பிறந்து விட்டார் இரட்சிக்கத்தானே வந்து விட்டார் -2 2. வானம் அவருக்கு சிங்காசனம் பூமி அவரது பாதப்படி - 2 வந்தார் தேவன் வார்த்தைபடி பிறந்தார் இயேசு சொன்னபடி - 2 ஆண்டவர் இயேசு பிறந்து விட்டார் இரட்சிக்கத்தானே வந்து விட்டார் 3. உலகத்தின் மையா பகுதியிலே ரட்சகர் இயேசு பிறந்து விட்டார் - 2 பாவ சாபம் நீக் (போ)க்கிடவே நம்மை வாழ வைத்திடவே - 2 உலக ரட்சகர் பிறந்து விட்டார் இரட்சிக்கத்தானே வந்து விட்டார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iratsakar Yesu Piranthu Vittaar Iratsikkatthaanae Vanthu Vittaar - 2 Makizhchsiyotae Paatituvom Pugazhchsi Maalai Soottituvom - 2 1. Vaartthaiyaana Devanavar Manidhanaaga Piranthu Vittaar - 2 Paratthil Vaazhum Devanavar Janatthin Natuvae Piranthu Vittaar - 2 Makkalukkaaga Piranthu Vittaar Iratsikkatthaanae Vanthu Vittaar -2 2. Vaanam Avarukku Singkaasanam Poomi Avarathu Paadhappati - 2 Vanthaar Devan Vaartthaibati Piranthaar Yesu Sonnapati - 2 Aandavar Yesu Piranthu Vittaar Iratsikkatthaanae Vanthu Vittaar 3. Ulakatthin Maiyaa Pakuthiyilae Ratsakar Yesu Piranthu Vittaar - 2 Paava Saabam Neek (po)kkidavae Nammai Vaazha Vaitthidavae - 2 Ulaka Ratsakar Piranthu Vittaar Iratsikkatthaanae Vanthu Vittaar