பாடல் #2621
துதிப்பதற்கு சோர்ந்து
🔤 Thuthippatharku Sornthu
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்பதற்கு சோர்ந்து போகாதே - நீ ஜெபிப்பதற்கு மறந்து விடாதே (2) சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும் தேவ செய்தியை சொல்லிடு சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும் தேவனுக்கு நன்றி சொல்லிடு ஜெபிக்கின்ற மனிதன் தேவனிடம் இருந்து நல்ல பதில் கொண்டு வருவான் (2) ஜெபிப்பதினால் தேவனிடம் இருந்து ஜெயத்தைக் கொண்டு வருவான் (2) போதிக்கின்ற மனிதன் இயேசுவிடம் இருந்து நல்ல செய்தி கொண்டு வருவான் போதிப்பதினால் தன் தேவனுக்காய் ஆத்துமா அறுவடை செய்வான் துதிக்கின்ற மனிதன் பரத்தில் இருந்து தேவனையே கொண்டு வருவான் துதிக்கும் போது உன் சிறையிருப்பை தேவன் உடைத்தெறிவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippatharku Sornthu Pokaathae - Nee Jepippatharku Maranthu Vitaathae (2) Samayam Vaaytthaalum Vaaykkaa Vittaalum Thaeva Seythiyai Sollitu Samayam Vaaytthaalum Vaaykkaa Vittaalum Devanukku Nanri Sollitu Jepikkindra Manidhan Devanidam Irunthu Nalla Pathil Kontu Varuvaan (2) Jepippathinaal Devanidam Irunthu Jeyatthaik Kontu Varuvaan (2) Pothikkindra Manidhan Yesuvidam Irunthu Nalla Seythi Kontu Varuvaan Pothippathinaal Than Devanukkaay Aatthumaa Aruvatai Seyvaan Thuthikkindra Manidhan Paratthil Irunthu Devanaiyae Kontu Varuvaan Thuthikkum Pothu Un Siraiyiruppai Devan Utaittherivaar