பாடல் #262
அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவரே
🔤 Allaelooyaa Allaelooyaa Aandavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா அல்லேலூயா (8) ஆண்டவரே ஆவியானவர் அவர் எங்குண்டோ அங்கு விடுதலை பாவத்திலிருந்து விடுதலை சாபத்திலிருந்து விடுதலை அழிவிலிருந்து விடுதலை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பாவி என் மீது அன்பு வைத்தாரே சேற்றில் இருந்த என்னை தெரிந்து கொண்டாரே தம் இரத்த்தாலே கழுவி விட்டாரே ஆவியாலே அபிஷேகம் செய்தாரே ஆனந்தம் ஆனந்தம் கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்க்கை ஆனந்தமே (2) என் இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை இனி கவலை ஒன்றும் என் வாழ்வில் இல்லை அவர் அனுதினமும் வழி நடத்தும் தேவன் கண்ணின் மணிபோல் என்றும் என்னை அவர் காப்பார் - ஆனந்நதம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Allaelooyaa (8) Aandavarae Aaviyaanavar Avar Engkunto Angku Vitudhalai Paavatthilirunthu Vitudhalai Saabatthilirunthu Vitudhalai Azhivilirunthu Vitudhalai Atimaitthanatthilirunthu Vitudhalai Paavi En Meethu Anpu Vaitthaarae Saerril Irundha Ennai Therinthu Kontaarae Tham Ratththaalae Kazhuvi Vittaarae Aaviyaalae Apishaegam Seythaarae Aanandham Aanandham Kiristhuvukkul Vaazhum Vaazhkkai Aanandhamae (2) En Yesuvukku Naan Sellappillai Ini Kavalai Onrum En Vaazhvil Illai Avar Anuthinamum Vazhi Natatthum Devan Kannin Manipol Enrum Ennai Avar Kaappaar - Aanannatham