பாடல் #2617
துதித்துப் பாடி போற்றுவோம்
🔤 Thuthitthup Paati Porruvom
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதித்துப் பாடி போற்றுவோம் நாம் உள்ளளவும் கீர்த்தனம் பண்ணிடுவோம் - 2 அவர் நாமம் உன்னத நாமம் மேலான தேவனவர் பூவினில் காணும் காட்சியெல்லாம் இயேசுவின் மாட்சியின் அருளோவியம் - 2 வானத்தின் ஜோதி சுடர்களெல்லாம் மேலான தேவனின் படைப்போவியம் - 2 பாவ சஞ்சல சுமை சேர்கையில் பாவியின் புகலிடம் மீட்பரவர் - 2 பலகோடி மாந்தர்கள் மீட்புப் பெற மேலான தேவனைப் பறைசாற்றுவோம் - 2 ஜீவனின் தேவனாய் வெளிப்படுவார் நாமும் மகிமையில் வெளிப்படுவோம் - 2 அவரோடு விண்ணிலே சேர்க்கப்பட்டு மேலான தேவனில் களிகூருவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthitthup Paati Porruvom Naam Ullalavum Keertthanam Pannituvom - 2 Avar Naamam Unnatha Naamam Maelaana Devanavar Poovinil Kaanum Kaatsiyellaam Yesuvin Maatsiyin Aruloviyam - 2 Vaanatthin Jothi Sudarkalellaam Maelaana Devanin Pataippoviyam - 2 Paava Sanjjala Sumai Saerkaiyil Paaviyin Pugalidam Meetparavar - 2 Palakoti Maandharkal Meetpup Pera Maelaana Devanaip Paraisaarruvom - 2 Jeevanin Devanaay Velippatuvaar Naamum Makimaiyil Velippatuvom - 2 Avarotu Vinnilae Saerkkappattu Maelaana Devanil Kalikooruvom - 2