பாடல் #2616
துதித்து பாடிடு கைதட்டி
🔤 Thuthitthu Paatitu Kaidhatti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு எல்லோரும் கொண்டாடுவோம் கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம் எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம் என்னையும் அழைத்தார் சந்தோஷம் புது வாழ்வை தந்தார் சந்தோஷம் பரலோகம் செல்வேன் சந்தோஷம் பரனோடு வாழ்வேன் சந்தோஷம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthitthu Paatitu Kaidhatti Aatitu Ellorum Kontaatuvom Kanneerai Maarrinathaal Santhosham Enakku Kazhippai Thandhathaal Santhosham Ennaiyum Azhaitthaar Santhosham Puthu Vaazhvai Thanthaar Santhosham Paralogam Selvaen Santhosham Paranotu Vaazhvaen Santhosham