பாடல் #2615
துதித்திடுவேன் போற்றிடுவேன்
🔤 Thuthitthituvaen Porrituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதித்திடுவேன் போற்றிடுவேன் ஆராதனை செய்கிறேன் பணிந்திடுவேன் தொழுதிடுவேன் ஆராதனை செய்கிறேன் ஆராதனை செய்கிறேன்--4 உந்தன் நாமத்தை உயர்த்தியே ஆராதனை செய்கிறேன்--2 ஆராதனை செய்கிறேன் வானிலும் பூவிலும் முழங்கால் யாவும் முடங்கும்--2 இயேசுவே ஆண்டவர் என்று அறிக்கை செய்யும் பாவத்தின் வாழ்வினை மாற்றின எந்தன் தேவன்--2 இரட்சிப்பை தந்தீரே உமக்கே என்றும் ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthitthituvaen Porrituvaen Aaraadhanai Seykiraen Paninthituvaen Thozhuthituvaen Aaraadhanai Seykiraen Aaraadhanai Seykiraen--4 Undhan Naamatthai Uyartthiyae Aaraadhanai Seykiraen--2 Aaraadhanai Seykiraen Vaanilum Poovilum Muzhangkaal Yaavum Mudangkum--2 Yesuvae Aandavar Enru Arikkai Seyyum Paavatthin Vaazhvinai Maarrina Endhan Devan--2 Iratsippai Thantheerae Umakkae Enrum Sthotthiram