பாடல் #2614
துதித்திடுவேன் என்றும்
🔤 Thuthitthituvaen Enrum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதித்திடுவோம் என்றும் துதித்திடுவோம் எந்நாளும் இயேசுவைத் துதித்திடுவோம் அவர் அற்புதம் என்றும் செய்தவர் அவர் அற்புதம் இன்றும் செய்கிறார் அவர் அற்புதம் இன்யும் செய்திடுவார் அன்று யோர்தான் பிரிந்தது உண்மை அற்புத வழியும் வந்தது உண்மை அழைப்பில் அற்புதம் கண்டேன் அதில் எந்நாளும் மகிழ்ச்சி கொண்டேன் இன்று அற்புதம் நடத்திடும் வழியில் கிருபை பொழிந்திடும் அற்புத இயேசு உயர்வை அவரில் கண்டேன் என்றும் நிறைவை வாழ்வில் கொண்டேன் அற்புதம் செய்திடும் எங்கள் இயேசு எந்நாளும் எங்கும் சோர்ந்ததே இல்லை கண்ணால் அவரைக் கண்டேன் நான் எந்நாளும் மேன்மை கொண்டேன் என்றும் எங்கள் இயேசு தேவன் அற்புதம் நிச்சயம் என்றுமே செய்வார் ஆசீர் அவரில் கண்டேன் என்றும் ஆனந்தம் வாழ்வில் கொண்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthitthituvom Enrum Thuthitthituvom Ennaalum Yesuvaith Thuthitthituvom Avar Arpudham Enrum Seythavar Avar Arpudham Inrum Seykiraar Avar Arpudham Inyum Seythituvaar Anru Yorthaan Pirindhathu Unmai Arpudha Vazhiyum Vandhathu Unmai Azhaippil Arpudham Kantaen Athil Ennaalum Makizhchsi Kontaen Inru Arpudham Natatthitum Vazhiyil Kirupai Pozhinthitum Arpudha Yesu Uyarvai Avaril Kantaen Enrum Niraivai Vaazhvil Kontaen Arpudham Seythitum Enggal Yesu Ennaalum Engkum Sorndhathae Illai Kannaal Avaraik Kantaen Naan Ennaalum Maenmai Kontaen Enrum Enggal Yesu Devan Arpudham Nicchayam Enrumae Seyvaar Aaseer Avaril Kantaen Enrum Aanandham Vaazhvil Kontaen