பாடல் #2612
துதித்திடு மனமே
🔤 Thuthitthitu Manamae
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதித்திடு மனமே இயேசு கிறிஸ்துவையே அல்லேலூயா ஆர்ப்பரித்து மகிழ்ந்து பாடு மனமே துன்பத்திலும் துதி என் மனமே துயரத்திலும் துதி என் மனமே மகிழ்ச்சியிலும் துதி என் மனமே மன்னன் இயேசுவை துதி என் மனமே துதித்திடு மனமே கண்ணீரிலும் துதி மனமே கவலையிலும் துதி என் மனமே காலமெல்லாம் துதி என் மனமே கர்த்தர் இயேசுவை துதி என் மனமே துதித்திடு மனமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthitthitu Manamae Yesu Kiristhuvaiyae Allaelooyaa Aarpparitthu Makizhnthu Paatu Manamae Thunbatthilum Thuthi En Manamae Thuyaratthilum Thuthi En Manamae Makizhchsiyilum Thuthi En Manamae Mannan Yesuvai Thuthi En Manamae Thuthitthitu Manamae Kanneerilum Thuthi Manamae Kavalaiyilum Thuthi En Manamae Kaalamellaam Thuthi En Manamae Kartthar Yesuvai Thuthi En Manamae Thuthitthitu Manamae