பாடல் #2610
துதிசெய் மனமே நிதம் துதிசெய்
🔤 Thuthisey Manamae Nidham Thuthisey
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிசெய் மனமே நிதம் துதிசெய் துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே 1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே 2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே 3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும் சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthisey Manamae Nidham Thuthisey Thuthisey Immattum Natatthina Un Devanai Inrum Enrum Nanri Mikundha Manathotae 1. Un Kaalamellaam Unnaith Tham Karatthil Aenthi Vaentiya Nanmaigal Yaavum Ugandhalitthaarae 2. Aekitum Vazhiyil Paatugal Pala Naerndhapothu Aega Paran Un Kaavalanaayirunthaarae 3. Sodhanai Palamaay Maegam Pol Unnaich Soozhnthaalum Saedhamuraamal Murrilum Kaakka Vallorai