பாடல் #261
தேவாதி தேவனை தேடி வாருங்கள்
🔤 Thaevaathi Devanai Thaeti Vaarunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவனை தேடி வாருங்கள் நம் கர்த்தாதி கர்த்தரை காண வாருங்கள் தூயதி தூயரை துதித்து பாடுங்கள் நம் ராஜாதி ராஜனுக்கு ராகமீட்டுங்கள் - 2 அவர் பாவிகளை மன்னிக்க பரிசுத்தராய் வந்தார் நம் பாவங்களை நீக்கி இந்த மண்ணுலகை தந்தார் - 2 1. அனுதினம் துதித்திட அவர் வழி நடந்திட ஆலோசனை தரும் கர்த்தர் அவர் அல்லவா மரணத்தை ஜெயிக்க மனிதனாய் ஜெனித்த பரமன் இயேசு புகழை நானும் பாடி சொல்லவா - 2 கொண்டாடுவோம் அவரை ஆர்பரிப்போம் அகமகிழ்வோம் இயேசுவை துதி பாடுவோம் 2. நினைவெல்லாம் நிறைந்தவர் நிழலாக வருபவர் நித்தம் எண்ணி துதி பாடும் தூயர் அவர் வருகையை நினைத்தே வரும்வரை நிலைப்பேன் வாக்கு மாறா தேவன் அவரை வாழ்த்தி பாடுவேன் - 2 கொண்டாடுவோம் அவரை ஆர்பரிப்போம் அகமகிழுவோம் இயேசுவை துதி பாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devanai Thaeti Vaarunggal Nam Kartthaathi Karttharai Kaana Vaarunggal Thooyathi Thooyarai Thuthitthu Paatunggal Nam Raajaathi Raajanukku Raagameettunggal - 2 Avar Paavigalai Mannikka Parisuttharaay Vanthaar Nam Paavanggalai Neekki Indha Mannulakai Thanthaar - 2 1. Anuthinam Thuthitthida Avar Vazhi Natanthida Aalosanai Tharum Kartthar Avar Allavaa Maranatthai Jeyikka Manidhanaay Jenittha Paraman Yesu Pugazhai Naanum Paati Sollavaa - 2 Kontaatuvom Avarai Aarparippom Agamakizhvom Yesuvai Thuthi Paatuvom 2. Ninaivellaam Niraindhavar Nizhalaaga Varubavar Nittham Enni Thuthi Paatum Thooyar Avar Varukaiyai Ninaitthae Varumvarai Nilaippaen Vaakku Maaraa Devan Avarai Vaazhtthi Paatuvaen - 2 Kontaatuvom Avarai Aarparippom Agamakizhuvom Yesuvai Thuthi Paatuvom