பாடல் #2609
துதிசெய் மனமே நிதம்
🔤 Thuthisey Manamae Nidham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிசெய் மனமே நிதம் துதிசெய் துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே முன் காலமெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி வேண்டிய நன்மைகள் யாவும் உனக்களித்தாரே ஏங்கிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது ஏகபரன் உன்காவலனாய் இருந்தாரே சோதனை பலவாய் மேகம்போல் உன்னை சூழந்தாலும் சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை தாய் தந்தை தானும் ஏகமாய் உனை மறந்தாலும் தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே சந்தகம் உன்னை நடத்திடும் சத்திய தேவன் சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthisey Manamae Nidham Thuthisey Thuthisey Immattum Natatthina Un Devanai Inrum Enrum Nanri Mikundha Manathotae Mun Kaalamellaam Unnaith Tham Karamathil Aenthi Vaentiya Nanmaigal Yaavum Unakkalitthaarae Aengkitum Vazhiyil Paatugal Pala Naerndhapothu Aegaparan Unkaavalanaay Irunthaarae Sodhanai Palavaay Maegampol Unnai Soozhanthaalum Saedhamuraamal Murrilum Kaakka Vallorai Thaay Thanthai Thaanum Aegamaay Unai Maranthaalum Thooyarin Kaiyil Un Saayal Ullathai Ninaitthae Sandhakam Unnai Natatthitum Satthiya Devan Sondham Paaraatti Unnudan Iruppathinaalae