பாடல் #2606
துதிக்கு பாத்திரர்
🔤 Thuthikku Paatthirar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிக்கு பாத்திரர் இயேசு தூயாதி தூயவர் இயேசு மகிமைக்கு பாத்திரர் இயேசு மன்னாதி மன்னனும் இயேசு துதிக்கு பாத்திரரே தூயாதி தூயவரே மகிமைக்கு பாத்தி ரரே மன்னாதி மன்னன் நீரே - 2 உமக்கு ஸ்தோத்திரமே ஜீவன் கொடுத்தவர் இயேசு ஜீவாதிபதியும் இயேசு மெய்யான ஒளியும் இயேசு மேலான நாமும் இயேசு துதிக்கு பாத்திரரே தூயாதி தூயவரே மகிமைக்கு பாத்திரரே மன்னாதி மன்னன் நீரே - 2 உமக்கு ஸ்தோத்திரமே ஆதியும் அந்தமும் இயேசு சாவாமையுள்ளவர் இயேசு அன்பான தேவனும் இயேசு ஆறுதல் அளிப்பவர் இயேசு துதிக்கு பாத்திரரே தூயாதி தூயவரே மகிமைக்கு பாத்திரரே மன்னாதி மன்னன் நீரே - 2 உமக்கு ஸ்தோத்திரமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthikku Paatthirar Yesu Thooyaathi Thooyavar Yesu Makimaikku Paatthirar Yesu Mannaathi Mannanum Yesu Thuthikku Paatthirarae Thooyaathi Thooyavarae Makimaikku Paatthi Rarae Mannaathi Mannan Neerae - 2 Umakku Sthotthiramae Jeevan Kotutthavar Yesu Jeevaathibathiyum Yesu Meyyaana Oliyum Yesu Maelaana Naamum Yesu Thuthikku Paatthirarae Thooyaathi Thooyavarae Makimaikku Paatthirarae Mannaathi Mannan Neerae - 2 Umakku Sthotthiramae Aathiyum Andhamum Yesu Saavaamaiyullavar Yesu Anpaana Devanum Yesu Aarudhal Alippavar Yesu Thuthikku Paatthirarae Thooyaathi Thooyavarae Makimaikku Paatthirarae Mannaathi Mannan Neerae - 2 Umakku Sthotthiramae