பாடல் #2603
துதிக்கிறோம் உம்மை
🔤 Thuthikkirom Ummai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவே துத்தியம் செய்வோம் – உமை மா அரசே தோத்ரம் உம் மாட்சிமைக்கே – பரனே துந்துமி மாட்சிமைக்கே – பிதாவே. 2. சுதனே யிரங்கும் – புவியோர் கடனைச் சுமந்ததைத் தீர்த்த – தூயசெம்மறியே, சுத்தா ஜெபங்கேளும் – பரன்வலத் தோழா ஜெபங்கேளும் – கிறிஸ்தே. 3. நித்தியபிதாவின் மகிமையில் – நீரே, நிமலாவியினோ – டாளுகிறீரே, நிதமேகார்ச்சனையே – உன்னத நேயருக் கர்ச்சனையே – ஆமேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thuthikkirom Ummai – Valla Pithaavae Thutthiyam Seyvom – Umai Maa Arasae Thothram Um Maatsimaikkae – Paranae Thunthumi Maatsimaikkae – Pithaavae. 2. Sudhanae Yirangkum – Puviyor Katanaich Sumandhathaith Theerttha – Thooyasemmariyae, Sutthaa Jebangkaelum – Paranvalath Thozhaa Jebangkaelum – Kiristhae. 3. Nitthiyapithaavin Makimaiyil – Neerae, Nimalaaviyino – Taalukireerae, Nidhamaekaarcchanaiyae – Unnatha Naeyaruk Karcchanaiyae – Aamaen